2023 ஆம் ஆண்டில் மஞ்சள் தட்டுபாட்டினை நிவர்த்தி செய்ய முடியும்...!

Wednesday, 11 November 2020 - 13:29

2023+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...%21
உள்நாட்டு உற்பத்திகளை மேற்கொண்டு இந்நாட்டின் மஞ்சள் தட்டுப்பாட்டை 2023 ஆம் ஆண்டில் நிவர்த்தி செய்ய முடியம் என  தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
 
நேற்று பொலன்நறுவை மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் போது அமைச்சர், இதனை தெரிவித்துள்ளார்.
 
 
நாட்டில் தற்போது விற்பனை நிலையங்களில் மஞ்சள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.