மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி தனக்கு கிடைத்த வெற்றியாகும் ...!

Wednesday, 11 November 2020 - 14:14

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+...%21
இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தமையானது தனக்கு கிடைத்த வெற்றி என அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இறுதி போட்டி நிறைவடைந்தமையை அடுத்து தனது டுவிட்டர் கணக்கில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.