பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமைத்துவ பதவியிலிருந்து அசார் அலி நீக்கப்பட்டு ஒரு நாள் போட்டிகளுக்கான அணித்தலைவர் பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் கிரிக்கட் கட்டுபாட்டு சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
பாகிஸ்தானின் கிரிக்கட் கட்டுபாட்டு சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.