சீனி மொத்த விற்பனைக்கான கட்டுப்பாட்டு விலை அடங்கிய வர்த்தமானி வெளியாகியுள்ளது...!

Wednesday, 11 November 2020 - 12:55

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81...%21
சீனி மொத்த விற்பனைக்கான கட்டுப்பாட்டு விலை அடங்கிய வர்த்தமானி வெளியாகியுள்ளது.

பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனி கிலோவொன்றுக்கான அதிகபட்ச சில்லரை விலை 90 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பொதி செய்யப்படாத வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் 85 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனியின் விற்பனை விலை 80 ரூபாவாகவும் நிர்ணயித்து அந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.