அஸ்திரேலிய மற்றும் இந்திய கிரிக்கட் தொடர்- பார்வையாளர்களுக்கு அனுமதி

Wednesday, 11 November 2020 - 19:14

%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
அஸ்திரேலியா மற்றும் இந்தியா கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா - அஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வரை அஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளது.

இரண்டு அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகளும் மூன்று இருபதுக்கு 20 ஓவர் போட்டிகளும்; 4 டெஸ்ட் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில் குறித்த போட்டி தொடரில் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக கிரிக்கட் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.