நியூசிலாந்து அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள கிரிக்கட் தொடருக்கான 35 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி வீரர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பாபர் அசாம் தலைமையிலான அணியில் அசார் அலி, பவாட் ஆலம், ஹைதர் அலி, இமாம் உல் ஹெக்,
ஹரிஸ் சொஹைல், மொஹமட் ஹபிஸ், சர்பராஸ் அஹமட், இமாட் வசிம், சடாப்கான், யசிர் சஹா, சஹின் சஹா அஃப்ரிடி, சொஹைல் கான் மற்றும் வஹாப் ரியாஸ் உள்ளிட்ட 35 வீரர்கள் அடங்குகின்றனர்.
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கட் தொடர் எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இடம்பெறவுள்ளது.