வர்த்தக வலையமைப்பு ஒன்றை ஆரம்பிக்கவுள்ள வர்த்தக அமைச்சர்

Thursday, 12 November 2020 - 8:00

%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D
முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் “கியூ சொப்” என்ற பெயரில் வர்த்தக வலையமைப்பு ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

குறைந்த விலையில் பொது மக்களுக்கு பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய வகையில் இந்த வலையமைப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.

கிராமிய மட்டத்தில் புதிய வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுப்பதும் இளம் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதும் இதன் பிரதான நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.