இந்தியாவுடனான டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு

Thursday, 12 November 2020 - 14:06

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள இந்தியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலியா அணியின் 17 பேர் கொண்ட குழாம் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த டெஸ்ட் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அவுஸ்திரேலிய அணி விபரம்


 • ரிம் பெய்ன் (தலைவர்) 
 • சீன் அபோட்
 • ஜோ பேர்ன்ஸ்
 • பெட் கம்மின்ஸ்
 • கெமரன் கிரின்
 • ஜொஷ் ஹெசில்வுட்
 • ட்ரசவிஸ் ஹெட்
 • மார்னஸ் லபுசேன்ய்ன்
 • நேதன் லயன்
 • மைக்கல் நேஸர்
 • ஜேம்ஸ் பெட்டின்ஸன்
 • வில் புகவோக்ஸி
 • ஸ்டீவ் ஸ்மித்
 • மிச்சல் ஸ்ட்ராக்
 • மிச்சல் ஸ்வப்சன்
 • மெத்திவ் வேட்
 • டேவிட் வோர்னர்