21 ஆவது தடவையாக கண்கவர் பூக்கள் பழங்கள் டுபாய்க்கு ஏற்றுமதி...!

Friday, 13 November 2020 - 9:42

21+%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF...%21
7 டன் அளவிலான உள்நாட்டு பழங்கள் மற்றும் கண்கவர் பூக்கள் என்பன மத்தள விமான நிலையத்தின் ஊடாக டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

உள்நாட்டு உற்பத்தியிலான பழங்கள் மற்றும் கண்கவர் பூக்கள் என்பவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் 21 வது சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது.

நேற்று அதிகாலை இந்த பொருட்கள் விமானத்தின் ஊடாக டுபாயின் சார்ஜாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.