அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு நீண்ட நீண்ட நாள் மௌனத்தின் பின்னர் சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது.
அமெரிக்க மக்களின் முடிவை தாங்கள் மதிப்பதாக சீன வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த நிலையில், ஜோ பைடனுக்கும், கமலா ஹரிசுக்கும் தங்களது வாழ்த்துக்களையும் சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை டொனால்ட் ட்ரம்ப் உடன் சேர்ந்து குடியரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அமெரிக்க ஜனநாயகத்தை மழுங்கடிக்க செய்வதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா குற்றம் சுமத்தியுள்ளார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தி டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு வழக்குகளையும் தொடுத்து வருகிறார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை முன்வைக்கத் தவறி விடுகிறார்.
இவ்வாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் பின்னால் செல்கின்ற குடியரசு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அமெரிக்க ஜனநாயகத்தை மழுங்கடிப்பதாக பராக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.