டென்னிஸ் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு

Friday, 13 November 2020 - 19:25

%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81
டென்னிஸ் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் முன்னணி வீரரான ரோஜர் பெடரருக்கு இந்த வருடம் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்த வருடத்தில் இடம்பெற்ற பெரும்பாலான போட்டிகளில் விளையாடாத நிலையில் பட்டியவில் 5 ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

இற்கமைய, குறித்த பட்டியலில் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

ஸ்பெயினை சேர்ந்த ரபேல் நடால் 2வது இடத்தினை பெற்றுள்ளார்.

டென்னிஸ் போட்டிகளில் ரோஜர் பெடரரும், ரபெல் நடாலும் தலா 20 கிராண்ட் சலாம் பட்டங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.