பெரும்போகச் செய்கையில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

Saturday, 14 November 2020 - 13:24

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இந்த முறை பெரும்போகத்தின் போது 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் டபிள்யு. எம். டபிள்யு. வீரகோன் தெரிவித்துள்ளார்.

சிறுபோகத்தில் சிறந்த அறுவடை கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனால் விசாயிகள் பெரும்போகச் செய்கையில் ஆர்வம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெற்செய்கைக்குத் தேவையான உரத்தை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் விவசாயப் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.