கொவிட் 19 பரவல் மீண்டும் தீவிரமாவதை அடுத்து, அமெரிக்காவின் ஓரிகன் மற்றும் நியூ மெக்சிகோ மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடுமாறும், பொதுமக்கள் ஒன்றுக்கூடுவதை தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கலிபோர்னியாவில் 10 லட்சம் பேர் தொற்றுக்குள்ளாகி இருப்பதுடன், டெக்ஸாஸில் ஏற்கனவே 10 லட்சத்தை தாண்டியுள்ளது.
அமெரிக்காவில் சதா 900 பேர் சராசரியாக கொவிட் 19 நோயால் மரணிக்கின்றதுடன், ஒரு லட்சம் பேர் புதிதாக நோய்த்தோற்றுக்கு ஆளாகின்றனர்.