நியூசிலாந்து அணியுடனான ரக்பி போட்டியில் ஆர்ஜென்டினாவுக்கு வெற்றி

Saturday, 14 November 2020 - 15:17

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
நியூசிலாந்து அணிக்கு எதிரான ரக்பி போட்டியில் ஆர்ஜென்டினா அணி வெற்றி பெற்றுள்ளது.

25க்கு 15 என்ற புள்ளிகள் கணக்கில் இந்த வெற்றியை ஆர்ஜன்டினா அணி பெற்றது.