தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் புதிய கின்னஸ் சாதனை

Saturday, 14 November 2020 - 15:22

%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வடஇந்தியாவின் அயோத்தியில் தீபங்கள் ஏற்றி கின்னஸ் சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.

6 லட்சத்து 6569 தீபங்கள் ஏற்றப்பட்டு அந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

அந்த தீபங்கள் 45 நிமிடங்களில் ஏற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய கொவிட்-19 பரவலை கருத்திற் கொள்ளாது சமூக இடைவெளி சட்டத்தை மீறி இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

ஆளில்லா விமானம் மூலம் இதனை கண்காணித்த கின்னஸ் குழு நிகழ்வு ஏற்பாட்டாளர்களிடம் குறித்த சாதனை சான்றிதழை கையளித்துள்ளது.