தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட 130 பேருக்கு கொரோனா

Saturday, 14 November 2020 - 17:58

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+130+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட அந்நாட்டு புலனாய்வு பிரிவு அதிகாரிகள்  130 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 இதுவரையில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகளின் தரவரிசையில் அமெரிக்கா முதலிடத்தில்  உள்ளது.
 
 
நேற்றைய தினத்தில் மாத்திரம் இனங்காணப்பட்ட புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 83ஆயிரத்து 527 ஆக காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.