தங்கத்தின் விலை உயர்வு...!

Sunday, 15 November 2020 - 9:58

%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88++%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81...%21
தீபாவளி பண்டிகை நாட்களைத் தொடர்ந்து இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. 
 
இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்திற்கான விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
 இந்திய தங்க விற்பனை நிலையங்களில் தங்கத்திற்கான அனுமதிக்கப்பட்ட விலையாக நேற்றைய தினம் 10கிராம் தங்கத்தின் விலை 51ஆயிரம் ரூபாவாகும்.
 
 சர்வதேச சந்தையில் தங்க அவுன்ஸ் ஒன்றின் விலை ஆயிரத்து 850 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.