பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு லாஹோர் கன்டர்ஸ் தெரிவு...!!

Sunday, 15 November 2020 - 10:14

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81...%21%21
பாகிஸ்தான் பிரீமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டிகளில் இறுதிப் போட்டிக்கான தேர்வு போட்டி நேற்று கராச்சியில் நடைபெற்றது.
 
 
 
அதில் பெஷாவார் சல்மி அணியை 05 விக்கட்டுக்களால் லாஹோர் களன்டர்ஸ் அணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
 
 
பெஷாவார் சல்மி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட் இழப்புக்கு 170 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். 
 
 
 
லாஹோர் கன்டர்ஸ் அணி 19 ஓவர்களில் 5 விக்கட்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.