ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டையும் இணைத்துக்கொள்ள வேண்டும்

Sunday, 15 November 2020 - 14:08

%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
ஒலிம்பிக் போட்டிகளில் மீண்டும் கிரிக்கெட்டையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டின் அருமை உலக நாடுகளுக்கிடையில் கொண்டு செல்லப்பட வேண்டும் எ;ற நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

1990ஆம் ஆண்டுக்க பின்னர் கிரிக்கெட் ஒலிம்பிக் போட்டிகளில் இணைத்துக்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டியாட்டியுள்ளார்.