வளி மாடையும் விகிதம் அதிகரித்துள்ளது

Sunday, 15 November 2020 - 14:13

%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81+
இந்தியாவின் புதுடில்லி பகுதியில் தீபாவளி கொண்டாட்டங்கள் இடம்பெற்றதை அடுத்து வளி மாடையும் விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் அதிகம் வெடிக்கப்பட்டதனால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.