ஐசிசி டெஸ்ட் சம்பியன்‌ஷிப் தொடர் தொடர்பில் புதிய தீர்மானம்

Sunday, 15 November 2020 - 19:29

%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
ஐசிசி டெஸ்ட் சம்பியன்‌ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டிக்கு அணிகள் தெரிவாகும் முறைமையானது தற்போது அவ்வணிகள் பெற்றுக்கொள்ளும் வெற்றிகளின் சராசரிக்கு அமைவாகவே என ஐசிசி தீர்மானித்துள்ளது.

அதன்படி, இதற்கான அனுமதி அடுத்தவாரம் இடம்பெறவுள்ள ஐசிசி பிரதான செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களாக எந்தவொரு திட்டமிடப்பட்ட டெஸ்ட் போட்டிகளும் இடம்பெறவில்லை.