விவசாயத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள விடயம்

Sunday, 15 November 2020 - 20:24

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
விவசாயத்துறை குறித்த வெளிநாட்டு உதவி திட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக சிறப்பு செயலகம் ஒன்று விவசாய அமைச்சில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த விசேட செயலகம் ஊடாக உலக வங்கி மற்றும் விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் கீழ் நாட்டில் பல விவசாய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

விவசாயத்துறைக்கு புதிய தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது தொடர்பான திட்டங்களின் ஒருங்கிணைப்பும் இந்த புதிய செயலகம் மூலம் இடம்பெறவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.