சென்னை அணியின் தலைவராக தோனி தொடர்ந்தும் நீடிக்க வாய்ப்பில்லை- சஞ்சய் பங்கர்

Sunday, 15 November 2020 - 20:28

%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-+%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக மகேந்திரசிங் தோனி தொடர்ந்தும் நீடிக்க வாய்ப்பில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

சுமையை குறைக்கும் வகையில் தலைவர் பதவியதோனி விட்டுக்கொடுக்க வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ்ஸ அணியின் தலைவர் பதவியை தோனி, டு பிளஸ்சிஸிற்கு வழங்கககூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமைத்துவம் மற்றும் மகேந்திர சிங் தோனியின் அனுபவத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல மாற்றங்கள் இடம்பெறக்கூடும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.