பெலாருஸ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் தடுத்து வைப்பு

Monday, 16 November 2020 - 15:41

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பெலாருஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெலாருஸ் ஜனாதிபதிக்கு எதிராக கடந்த சில மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.

ஜனநாயக விரோதமான முறையில் அவர் ஜனாதிபதியாக பதவி வகிப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் இதுவரையில் 25 ஆயிரம் பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பெலாருஸிலுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பு குழு அறிவித்துள்ளது.