உருகுவே காற்பந்தாட்ட அணி வீரரையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ் தொற்று

Tuesday, 17 November 2020 - 18:43

%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
உருகுவே காற்பந்தாட்ட அணியின் வீரர் லூயிஸ் ஷோரஸிற்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

உள்ளூர் காற்பந்தாட்ட பிரதானி ஒருவர் இதனை அறிவித்துள்ளார்.

இதனையடுத்து பிரேசில் அணிக்கு எதிரான உலக கிண்ண தகுதிகாண் போட்டியை அவர் தவறவிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.