கண்டி டஸ்கர்ஸ் அணியில் இணையும் இந்திய அணியின் முன்னாள் வீரர் முனாஃப் பட்டேல்

Wednesday, 18 November 2020 - 18:50

%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D
லங்கா பிரீமியர் லீக் தொடரின் கண்டி டஸ்கர்ஸ் அணியில் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் முனாஃப் பட்டேல் இணைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

என்.டி.ரீ.வீ இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இர்ஃபான் பத்தான் இதில் இணைந்துள்ள நிலையில், முனாஃப் பட்டேலும் தற்போது இணைந்துக் கொண்டார்.

ஏற்கனவே கண்டி டஸ்கர்ஸ் அணியில் மேற்கிந்திய தீவுகளின் க்றிஸ் கெயில் மற்றும் இலங்கை வீரரான குசல் பெரேரா ஆகியோரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.