புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் நொவேக் ஜொக்கோவிக் தோல்வி

Thursday, 19 November 2020 - 9:57

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF
ஆடவர் டென்னிஸ் வீரர்கள் தொடரின் காலிறுதி சுற்றில் புகழ்பெற்ற வீரர் நொவேக் ஜொக்கோவிக் தோல்வி அடைந்துள்ளார்.

டெனில் மெட்விடேவ் உடனான போட்டியில், அவர் 6-3 6-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.

இந்த ஆண்டு ஜொக்கோவிக் சந்திக்கும் நான்காவது தோல்வி இதுவாகும்.

இதனை அடுத்து தொடரின் அரையிறுதி சுற்றுக்கு மெட்விடேவ் முன்னேறியுள்ளார்.