பொரிஸ் ஜோன்சன் முன்வைத்துள்ள 10 வருட திட்டம்..!

Thursday, 19 November 2020 - 16:17

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+10+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..%21
எதிர்வரும் 2030 ஆண்டளவில் பிரித்தானியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகன விற்பனைக்கு தடை விதிக்கும் வகையில் 10 வருட திட்டம் ஒன்றை அந்நாட்டு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் முன்வைத்துள்ளார்.

2050 ஆம் ஆண்டளவில் காபன் அற்ற நாடாக பிரித்தானியாவை அடையாளப்படுத்துதை நோக்கமாக கொண்டு இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்.