ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் காரணமின்றி கொலை செய்யப்பட்ட பொது மக்கள்..!

Thursday, 19 November 2020 - 14:32

%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற யுத்தத்தின் போது அவுஸ்திரேலிய இராணுத்தினரால் பொது மக்கள் 39 பேர் காரணமின்றி கொலை செய்யப்பட்டுள்ளனர் என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கடந்த 2013 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற யுத்தத்தின் போதே இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் அதில் 25 அவுஸ்திரேலிய இராணுவத்தினர் தொடர்பு பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.