டொனால்ட் ட்ரம்பை விமர்சித்த ஜோ பைடன்

Friday, 20 November 2020 - 9:16

%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9C%E0%AF%8B+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D
தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து வருகின்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, புதிதாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.

இவ்வாறு தோல்வியை ஒப்புக்கொள்ள மறுப்பது, அமெரிக்கா தொடர்பில் மோசமான செய்தியை வெளிப்படுத்துவதாக பைடன் கூறியுள்ளார்.

தாம் வெற்றியடையப் போவதில்லை என்பது ட்ரம்பிற்கு தெரியும்.

ஆனாலும் அவர் பொறுப்பற்று செயற்படுகிறார் என்று பைடன் தெரிவித்துள்ளார்.