சர்வதேச கிரிக்கட் பேரவை போலிக்குற்றச்சாட்டுகளை முன்வைத்தது-நுவான் சொய்சா

Friday, 20 November 2020 - 9:21

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE
தம்மீது சர்வதேச கிரிக்கட் பேரவை போலிக்குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் நுவான் சொய்சா தெரிவித்துள்ளார்.

நுவான் சொய்சாவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கட் பேரபையின் ஊழல் எதிர்ப்பு விதிகளுக்கு அமைவான 3 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

எனினும் இதனை மறுத்துள்ள சொய்சா, இன்றையதினம் அவர் விளக்கம் வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.