வாக்கு மீளெண்ணலில், ஜோ பைடனின் வெற்றி..!

Friday, 20 November 2020 - 15:32

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2C+%E0%AE%9C%E0%AF%8B+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF..%21
அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கு மீளெண்ணலில், ஜோ பைடனின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு இடங்களில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.

இதன்படி ஜோர்ஜியாவில் மேற்கொள்ளப்பட்ட மீளெண்ணலில் ட்ரம்ப் தோல்வி அடைந்தார்.

ஏலவே அரிசோனா மற்றும் பென்சில்வேனியா மா நிலங்களிலும் ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது