கொழும்பு பங்குச் சந்தையின் விலை குறியீடு உயர்வு..!

Saturday, 21 November 2020 - 8:15

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81..%21
கொழும்பு பங்குச் சந்தையின் விலை குறியீடு நேற்று அதிகரித்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்றைய நாளின் முடிவின் போது விலை குறியீடு 6085 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.