ஆழ்கடல் ஆளுமையை அதிகரிக்க சீனா முயற்சி (காணொளி)

Saturday, 21 November 2020 - 11:05

%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
ஆழ்கடல் ஆராய்ச்சியில் சீனா புதியதோர் பயணத்தை தொடங்கியுள்ளது. பசுபிக் பகுதியிலுள்ள உலகின் மிகவும் ஆழமான இடம் என அறியப்படும் மரியானா அகழிக்கு நீர்மூழ்கி கப்பலொன்றை சீனா அனுப்பியுள்ளது.

மூன்று ஆராய்ச்சியாளர்களுடன் குறித்த நீர்மூழ்கி கப்பல் பயணத்தை தொடங்கியுள்ளது.

பெண்டவுஷே என்ற பெயரிடப்பட்டள்ள இந்த புதிய நீர்மூழ்கிக் கப்பல் கப்பலானது 11,000 மீட்டர் ஆழம் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆழ்கடல் இன்னும் முழுமையாக அறியப்படாத ஒரு மாயலோகமாகவே பார்க்கப்படும் நிலையில், அத்துறையில் வேகமாக முன்னேறிவரும் சீனா, ஆழ்கடலின் மர்ம முடிச்சை அவிழ்க்கும் முதலாவது நாடாக இருக்கலாம் என கருதப்படுகிறது.