புதிய வரவு செலவு திட்டதை வரவேற்றுள்ள இலங்கை மோட்டார் வாகன உற்பத்தியாளர் சங்கம்

Saturday, 21 November 2020 - 12:57

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
அரசாங்கத்தினால் அடுத்த ஆண்டுக்காக முன்வைக்கப்பட்டுள்ள பாதீட்டை இலங்கை மோட்டார் வாகன உற்பத்தியாளர் சங்கம் வரவேற்றுள்ளது.

இந்த பாதீடு உள்ளுர் வாகன உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்வோருக்கு நன்மையாக அமையும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதியினை மட்டுப்படுத்தி உள்நாட்டு தொழில் முயற்சியாளர்களை ஊக்குப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளது.

எனவே, நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட உதிரிப் பாகங்களை வாகனங்களுக்கு பயன்படுத்துமாறு இலங்கை மோட்டார் வாகன உற்பத்தியாளர் சங்கம் கோரியுள்ளது.