கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 09 பேர் பலி...!

Saturday, 21 November 2020 - 23:44

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+09+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D++%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF...%21
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 09 பேர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிவான மரணங்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.