வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மேலும் 167 இலங்கையர்கள்..!

Sunday, 22 November 2020 - 9:25

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+167+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21
இதேவேளை, மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக சென்ற 167 இலங்கையர்கள இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

கட்டாரில் இருந்து 42 பேரும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து 125 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, தொழிலுக்காக இலங்கையில் இருந்து ஒரு தொகுதி இலங்கையர்கள் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு 164 பேரும் கட்டாருக்கு 47 பேரும் தொழிலுக்காக சென்றுள்ளனர்.