LPL தொடரில் காலி அணியின் தலைவராக சஹிட் அப்ரிடி நியமனம்

Sunday, 22 November 2020 - 13:39

LPL+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
லங்கா பிரீமியர் லீக் தொடர்பில் கோல் க்ளேடியேடர்ஸ் அணிக்கு தலைவராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சஹிட் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த அணிக்கு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க அணித்தலைவராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இத் தொடரிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், காலி க்ளெடியேடர்ஸ் அணிக்கு தற்போது அப்ரிடி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு உப தலைவராக பானுக ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.