டிசெம்பர் மாதத்திற்குள் தடுப்பூசியை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ள அமெரிக்கா..!

Monday, 23 November 2020 - 10:46

%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE..%21
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா தொற்றினை இல்லாதொழிக்க தயாரிக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்திக்கான தடுப்பூசியினை எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்காவின் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரையில் 12,588, 661 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 2,602,696 பேர் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.