அமெரிக்க நிர்வாகத்தை ஜோ பைடனுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சம்மதித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதன்படி சில நிர்வாக நிறுவனங்களை அதிகார கைமாற்றலை ஆரம்பிக்குமாறு அவர் பணித்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த தேர்தல் முடிவை எதிர்த்து முன்னெடுக்கும் செயற்பாடுகளையும் அவர் தொடர்ந்து முன்னெடுப்பார் என்று கூறப்படுகிறது.