தனிமைப்படுத்தப்பட்ட கிராம சேவக பிரிவுகள்..!

Thursday, 26 November 2020 - 8:40

%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21
கண்டி-அக்குரனை பிரதேச செயலாளர் பிரிவில் புலுகாதென்ன  மற்றும் தெலும்புகஹவத்த ஆகிய கிராம சேவக பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், பண்டாரகம காவற்துறை அதிகார பிரதேசத்திற்கு உட்பட்ட அட்டுலுகம-கிழக்கு ஏபிடமுல்ல கோலமதிரிய ஆகிய கிராமசேவக பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.