கொள்ளுபிட்டி காவல் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி ஜே எம் நிலந்த தீடீரென உயிரிழந்துள்ளார்.
இன்று காலை காலிமுகத்திடலில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென கீழே விழுந்துள்ளார்.
இந்நிலையில் அவர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்திய சிகிச்சைகளுக்கு உட்படுத்திய போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
உயிரிழந்த கொள்ளுபிட்டி காவல் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி ஜே எம் நிலந்தவிற்கு 43 வயது என்பது குறிப்பிடத்தக்கது.