இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்

Sunday, 29 November 2020 - 14:44

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டில்க காணப்படும் அச்சுறுத்தலான நிலை தற்சமயம் குறைவடைந்து வருகின்ற நிலையில்,பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.