அவுஸ்திரேலியாவின் சிட்னியில் அதிகூடிய வெப்பநிலை பதிவு

Sunday, 29 November 2020 - 19:14

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் அதிகூடிய வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இன்றையதினம் அங்கு பகல் வேளையில் 40 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இரவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25.4. பாகை செல்சியசாக வெப்பநிலை நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் நியுசவுத்வேல்ஸ் பிராந்தியத்தில் பல இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டிருப்பதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.