ஆப்கானிஸ்தான் கார் குண்டு தாக்குதல் சம்பவம்- 34 பேர் பலி

Sunday, 29 November 2020 - 19:20

%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-+34+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
ஆப்கானிஸ்தானின் மத்திய மாகாணத்தில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 34 பாதுகாப்பு தரப்பினர் மரணித்தனர்.

இந்த தாக்குதல் இன்று நடாத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இதுவரையில் தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.