நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 116ஆக அதிகரிப்பு

Sunday, 29 November 2020 - 21:39

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+116%E0%AE%86%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 116ஆக அதிகரித்துள்ளது.

மரணங்கள் பதிவான பகுதிகள்

*கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண்

*கொதட்டுவ பகுதியைச் சேர்ந்த 48 வயது ஆண்

*மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 73 வயது ஆண்

*சிலாபம் பகுதியைச் சேர்ந்த 70 வயது ஆண்

*அகுருஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 51 வயது பெண்

*கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 90 வயது பெண்

*மருதானை பகுதியைச் சேர்ந்த 78 வயது ஆண்