சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் எதிர்ப்புடலுடன் பிறந்த குழந்தை

Sunday, 29 November 2020 - 22:52

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் எதிர்ப்புடலுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

அந்த குழந்தையின் தாய் கடந்த மார்ச் மாதம் கருவுற்றிருந்த போது, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தார்.

தற்போது அவர் குழந்தையை பிரசவித்திருக்கிறார்.

எனினும் அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை.

ஆனால் கொரோனா வைரஸூக்கு எதிரான எதிர்ப்பு உடலை அந்த குழந்தைப் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.