நடிகர் சிம்புவுக்கு தாய் கொடுத்த அன்பு பரிசு...!

Monday, 30 November 2020 - 9:14

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81...%21
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனியான இடத்தை பிடித்தவர் நடிகர் சிம்பு.

ஆரம்பம் முதல் சிறந்த படங்களில் நடித்து வந்த சிம்புவுக்கு பல இன்னல்களும் அவப்பெயர்களும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் 4 வருடங்களாக பட வாய்ப்புக்கள் இன்றி இருந்தார் சிம்பு.

இதனை தொடர்ந்து மீண்டும் திரையுலகில் காலடி எடுத்து வைத்த சிம்புவுக்கு அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

இதனையடுத்து ஒரு சில படங்களில் நடித்துவந்த சிம்பு தற்சமயம் சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து விட்டு வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு திரைப்படத்திலும் நடத்து வருகிறார்.

இந்நிலையில் சிம்புவின் இந்த முயற்சியை பாரத்து வியந்த அவரது தாய் அவருக்கு பரிசாக கார் ஒன்றை வழங்கியுள்ளார்.

தாயின் இந்த அன்பு பரிசை பாசத்தோடு பெற்றுக்கொண்ட சிம்பு அந்த காரில் உலா வருவதாக கூறப்படுகின்றது.