பிரபல நடிகரின் தந்தைக்கு கொரோனாவா..?

Monday, 30 November 2020 - 17:29

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE..%3F
நடிகர் சூர்யாவின் தந்தையான சிவகுமாருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அவர் தன்னை சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் ஒரு வாரமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்இஇவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் இது தொடர்பில் அவரது குடும்பத்தினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.