நல்லாட்சி அரசாங்க காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு நியாயமான தீர்வுகள்- டிலான் பெரேரா

Monday, 30 November 2020 - 21:37

%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு நியாயமான தீர்வுகள் வழங்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலாம் பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.